×

ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்தி பட்டாசு விற்பனையை அரசு முறைப்படுத்த வேண்டும் என விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

The post ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Wickramaraja ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu ,
× RELATED தேர்தல் விதிமுறை தளர்வு வணிகத்தை...