×

அக்ரஹாரம் பகுதியில் பேருந்து மற்றும் பைக் மோதியதில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

தஞ்சை: அக்ரஹாரம் பகுதியில் பேருந்து மற்றும் பைக் மோதியதில் 10ம் வகுப்பு மாணவன் ரித்திக் உயிரிழந்தார். விபத்தில் பைக் ஓட்டிச் சென்ற மாணவன் ரித்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post அக்ரஹாரம் பகுதியில் பேருந்து மற்றும் பைக் மோதியதில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Agraharam ,Thanjavur ,Rithik ,Dinakaran ,
× RELATED அக்ரஹாரம் ஏரி நிரம்பி...