×

இரவோடு இரவாக ஆவடி சேக்காடு – தண்டுரை பிரதான சாலை சீரமைப்பு!!

சென்னை : ஆவடி சேக்காடு – தண்டுரை பிரதான சாலையில் மேடு பள்ளம் உள்ளதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக சாலை சரி செய்யப்பட்டது.

The post இரவோடு இரவாக ஆவடி சேக்காடு – தண்டுரை பிரதான சாலை சீரமைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Avadi Sekkadu ,Tandurai ,Chennai ,Avadi Sekkadu - ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்