×

சென்னை பெருநகர காவல் எல்லையில் நவ.4 முதல் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு அமல்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை பெருநகர காவல் எல்லையில் நவ.4 முதல் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு அமல்படுத்தப்பட உள்ளது என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இலகுரக வாகனங்கள் 60 கி.மீ., கனரக வாகனங்கள் 50 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும், குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

The post சென்னை பெருநகர காவல் எல்லையில் நவ.4 முதல் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு அமல்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Police border ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...