×

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கால்லூரியில் தீ விபத்து!!

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கால்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தஞ்சமடைந்துள்ளனர். கல்லூரி கட்டிடத்துக்குள் யாரேனும் சிக்கி உள்ளார்களா என தீயணைப்புத்துறை வீரர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

 

The post கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கால்லூரியில் தீ விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Karumathambatti ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவையில் கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது