×

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடர்பான வழக்கு: உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடர்பான வழக்கில் உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊர்வலத்துக்கு அனுமதி தரவில்லை என்று காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. அக்டோபர் 22, 29-ல் தமிழ்நாட்டில் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

 

The post ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடர்பான வழக்கு: உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : R. S. S. ,iCourt ,Secretary of the ,TGB ,Chennai ,Court ,DGB ,Dinakaran ,
× RELATED மறைமுகமாக மோடியை விமர்சித்தாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!!