×

பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் தொடர்ந்து சரிவு; நிஃப்டி 19,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது..!!

மும்பை: பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் தொடர்ந்து சரிந்து வருவதன் காரணமாக நிஃப்டி 19,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 90 புள்ளிகள் சரிந்து 18,989 புள்ளிகளானது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 36 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிந்து 63,591 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் தொடர்ந்து சரிவு; நிஃப்டி 19,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது..!! appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!