×

ஒன்றிய பாஜக அரசின் செயல்கள் அனைத்தும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை: மாநிலங்களவை எம்.பி. கபில்சிபல் சாடல்

டெல்லி: ஒன்றிய பாஜக அரசின் செயல்கள் அனைத்தும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என மாநிலங்களவை எம்.பி. கபில்சிபல் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சீர்குலைந்தது தான் பாஜக ஆட்சி என்று கபில்சிபல் புகார் தெரிவித்துள்ளார். தவறு செய்வதையே கடமையாகக் கொண்டுள்ளவர்கள் தான் அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ளதாக கபில்சிபல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வழக்குகளை சந்தித்து வரும் பாஜகவினரெல்லாம் ஜாமினில் வெளியே உள்ளனர்.

The post ஒன்றிய பாஜக அரசின் செயல்கள் அனைத்தும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை: மாநிலங்களவை எம்.பி. கபில்சிபல் சாடல் appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Rajya Sabha ,Capilcipal ,Delhi ,Kapil Sibal ,Kapilcipal Chatal ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்