×

நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின்..!!

சென்னை: நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் விதிக்கப்பட்டுள்ளது. டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் அபாயகரமாக இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து செப்.19-ல் கைது செய்தனர்.

The post நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின்..!! appeared first on Dinakaran.

Tags : TDF ,Vasan ,Chennai ,YouTuber ,DDF ,Dinakaran ,
× RELATED கோடைகாலம் முடிவதற்குள் ஏரி, குளம்,...