×

2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு : விண்ணப்பப் பதிவு தொடங்கியது

சென்னை : 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. http://trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- 2ல் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு : விண்ணப்பப் பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...