×

தரங்கம்பாடி தாலுகாவில் பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஒ கைது!

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகாவில் பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஒ பாண்டியராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். பொறையார் கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

 

The post தரங்கம்பாடி தாலுகாவில் பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஒ கைது! appeared first on Dinakaran.

Tags : VAO ,Tharangambadi taluk ,Mayiladuthurai ,Pandyaraj ,Tarangambadi taluk ,Porayar ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!