×

பாத யாத்திரையில் முக்கியமான தொழில் அதிபர்கள் மட்டும் சந்திப்பதன் நோக்கம் என்ன?… பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, ஈஸ்வரன் எம் எல் ஏ கேள்வி.

நாமக்கல்: என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் ஈடுபட்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உண்மையை மட்டுமே பேச வேண்டும். பொய்யான தகவல்களை பேசுவதை தவித்துக் கொள்ள வேண்டும். மேலும் தொழில் வளர்ச்சி பாதிப்பிற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்றும், பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தினால் லாரி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஒன்றிய அரசு தான் காரணம் என்றும் நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

The post பாத யாத்திரையில் முக்கியமான தொழில் அதிபர்கள் மட்டும் சந்திப்பதன் நோக்கம் என்ன?… பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, ஈஸ்வரன் எம் எல் ஏ கேள்வி. appeared first on Dinakaran.

Tags : Pada Yatra ,Eswaran ,MLA ,BJP ,president ,Annamalai ,state ,Iswaran ,Dinakaran ,
× RELATED தண்ணீர் அளவு குறைந்திருக்கும்...