×

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 160 குறைந்து ரூ.45,720-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 160 குறைந்து ரூ.45,720-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசு குறைந்து 78.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 160 குறைந்து ரூ.45,720-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...