×

ஒசூர் அருகே தந்தத்துக்காக யானை வேட்டையாடப்பட்டதா?: வனத்துறை விசாரணை

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் உயிரிழந்த யானை துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த யானையின் உடலில் இருந்து 2 தந்தங்களும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தங்களுக்காக யானையை வேட்டையாடியவர்கள் யார் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

The post ஒசூர் அருகே தந்தத்துக்காக யானை வேட்டையாடப்பட்டதா?: வனத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri ,Javalagiri ,
× RELATED செக் மோசடி வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டு சிறை