×

மின்கம்பியை மிதித்த 10ம்வகுப்பு மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: கோமாபுரத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த 10ம்வகுப்பு மாணவர் மின்சாரம்தாக்கி உயிரிழந்தான். பள்ளிக்குச் செல்லாமல் வீடுதிரும்பும்போது அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த ராம்குமார்(15) பலியானார்.

The post மின்கம்பியை மிதித்த 10ம்வகுப்பு மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Gomapuram ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...