×

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் முதல்முறையாக SC பிரிவினருக்கு சிமெண்ட் டீலர்ஷிப்!!

திருப்பூர்: தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் முதல்முறையாக பட்டியல் வகுப்பை சேர்ந்த 6 பேருக்கு சிமெண்ட் விற்பனை உரிமை வழங்கியுள்ளது. தாட்கோ முன்முயற்சியால், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 6 பேருக்கு டீலர்ஷிப் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த ஆதிதிராவிடரான பால்ராசு என்பவருக்கு முதல் டீலர்ஷிப் உரிமத்தை தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

The post தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் முதல்முறையாக SC பிரிவினருக்கு சிமெண்ட் டீலர்ஷிப்!! appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU CEMENT COMPANY ,Tiruppur ,SC ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...