×

கன்னியாகுமரி: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சி

கன்னியாகுமரி: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ரூ.600க்கு விற்பனையான பிச்சிப் பூ இன்று ரூ.200க்கும், ரூ.800க்கு விற்பனையான மல்லிகை பூ ரூ.200க்கும் விற்பனையாகிறது.

The post கன்னியாகுமரி: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Thovalai ,Dovalai ,
× RELATED கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர்...