×

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை!!

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், தொரவி, சிறுவள்ளிக்குப்பம் உள்ளிட்ட ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

 

The post விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை!! appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Vikriwandi ,Mundiyambakkam ,Toravi ,Sarwallikupam ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை