×

காட்டுமன்னார்கோவில் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!!

கடலூர்: காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தெற்கிருப்பு, மோயூர் முட்டம், ஓமாம்புலியூர், வால்பேட்டை, குமராட்சி, முள்ளங்குடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது.

The post காட்டுமன்னார்கோவில் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.

Tags : Kattumannarko ,Cuddalore ,Kattumannarkoil ,South Ripu ,Moyur Muttam ,Omampuliyur ,Walpettai ,
× RELATED கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில்...