×

சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தவர்கள் கைது..!!

புதுச்சேரி: உருளையன்பேட்டையில் சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். தென்னஞ்சாலையில் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், வேன் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. தென்னஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த 4 பேர் கைதாகினர்.

The post சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தவர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Urulayanpet ,South Road ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சரக்கு வாகன டிரைவர்கள்