×

சென்னையின் எப்சி அபாரம்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி – பஞ்சாப் எப்சி அணிகள் நேற்று மோதின. தொடக்க முதலே ஒருங்கிணைந்து விளையாடி தாக்குதல் நடத்திய சென்னையின் எப்சி அணி கோல் மழை பொழிந்தது. எட்வர்ட்ஸ் (24வது நிமிடம்), ஷீல்ட்ஸ் (27’), க்ரிவெல்லரோ (46வது நிமிடம், பெனால்டி) ஆகியோர் கோல் அடிக்க, இடைவேளையின்போது சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 2வது பாதியிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. நேரு ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சிபடம்: கிஷோர் ராஜ்

The post சென்னையின் எப்சி அபாரம் appeared first on Dinakaran.

Tags : FC Chennai ,Chennai FC ,Punjab FC ,ISL football ,Chennai ,FC Aparam ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…