×

நெல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு

சென்னை: நெல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் வட்டம் அயன்சிங்கம்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த பேச்சிமுத்து, பேரின்பராஜா ஆகியோர் வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்

The post நெல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nella ,Chief Minister ,K. Stalinnotice ,Chennai ,K. Stalin ,AMBASAMUTHIRAM VATOM ,K. ,Dinakaran ,
× RELATED நெல்லையில் மழையால் சேதமடைந்த...