×

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை!

விழுப்புரம்: காந்திகுப்பம், பெரியசெவலை, சின்னசெவலை, எடையார், சித்தலிங்கமடம், சி.மெய்யூர், பெண்ணைவனத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

 

The post விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை! appeared first on Dinakaran.

Tags : Villupuram district Thiruvenneynallur ,Villupuram ,Gandhikuppam ,Periyashevalai ,Chinnashevalai ,Uthiyar ,Chithalingamadam ,C. Meiyur ,Penyanavanam ,Villupuram District Thiruvenneynallur… ,
× RELATED விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ்...