×

அம்பாசமுத்திரம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உயிரிழப்பு!

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உயிரிழந்துள்ளார். விவசாய நிலத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பேச்சிமுத்து (56), வனராஜ் (28) ஆகியோர் உயிரிழந்தனர். மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக மணிமுத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post அம்பாசமுத்திரம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Minveli ,Ambasamutram ,Nella ,Bechimuthu ,
× RELATED நெல்லை அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேருக்கு 25 ஆண்டு சிறை