×

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 230 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து அணி

கொல்கத்தா: உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 230 ரன்களை நெதர்லாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்களும், வெஸ்லி பாரேசி 41 ரன்களும் எடுத்தனர்.

The post வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 230 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து அணி appeared first on Dinakaran.

Tags : Netherlands ,Bangladesh ,Kolkata ,World Cup ,Netherlands… ,Dinakaran ,
× RELATED வங்கதேச பெண்ணின் முழங்காலில் கட்டி அகற்றம்: காவேரி மருத்துவமனை அசத்தல்