×

மதுரை அருகே திரையரங்கில் தகராறில் ஈடுபட்ட புகாரில் அதிமுக நிர்வாகி கைது

மதுரை: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் திரையரங்கில் தகராறில் ஈடுபட்ட புகாரில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். திரையரங்கு ஊழியரை தாக்கியதாக வாடிப்பட்டி அதிமுக பேரூர் செயலாளர் அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

The post மதுரை அருகே திரையரங்கில் தகராறில் ஈடுபட்ட புகாரில் அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Madurai ,Mullipallam ,Cholavanthan ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...