×

ஆசிய பாரா விளையாட்டில் ஆடவர் 400 மீட்டர் டி -47 தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம்!!

பெய்ஜிங் : ஆசிய பாரா விளையாட்டில் ஆடவர் 400 மீட்டர் டி -47 தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.49.48 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து இந்தியாவின் திலீப் மஹத் காவித் சாதனை படைத்துள்ளார். ஆசிய பாரா விளையாட்டில் இந்தியா இதுவரை 26 தங்கம், 29 வெள்ளி, 45 வெண்கலம் என 100 பதக்கங்களை வென்றது.

The post ஆசிய பாரா விளையாட்டில் ஆடவர் 400 மீட்டர் டி -47 தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம்!! appeared first on Dinakaran.

Tags : India ,Women ,400m ,Asian Para Games ,Beijing ,Asian Para Games.In ,Asian Para Games! ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!