×

கும்பகோணம் அருகே ஆட்டோமீது ஆம்னிபஸ் மோதி பெண் உயிரிழப்பு

திருவிடைமருதூர்: கும்பகோணம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதியதில் இளம்பெண் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள சிக்கல்நாயக்கன்பேட்டை கன்னிகோவில் தெருவில் வசித்தவர் பிரேம்குமார் மனைவி கோகிலா (21). இவர் தனது 2 மாத பெண் குழந்தை உத்திராதேவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கும்பகோணம் செல்வதற்கு ஆட்டோவில் பயணித்துள்ளார். கும்பகோணம் அருகே சோழபுரம் வளர்ந்தகண்டம் மெயின் சாலையில் சென்றபோது எதிரே வந்த ஆம்னி

The post கும்பகோணம் அருகே ஆட்டோமீது ஆம்னிபஸ் மோதி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Omnibus ,Kumbakonam ,Thiruvidaimarudur ,
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை