×

செவ்வாய்தோறும் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார் படியுங்கள் சம்பா நடவு பணியில் தொழிலாளர்கள் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன அமைப்பு, பராமரிப்பு பயிற்சி முகாம்

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன அமைப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி முகாம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலதுறையில் இருந்து செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அதிறான் விடுதி வருவாய் கிராமத்தில் நுண்ணீர் பாசன அமைப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது.

The post செவ்வாய்தோறும் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார் படியுங்கள் சம்பா நடவு பணியில் தொழிலாளர்கள் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன அமைப்பு, பராமரிப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Meyyanathan ,Karambakudi ,Karambakudi.… ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை