×

திருப்பூரில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் 2 டன் பறிமுதல்..!

திருப்பூர்: திருப்பூரில் போலோராம் என்பவரது கடையில் வைத்திருந்த தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் 2 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.50,000 அபராதம் விதித்து திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

The post திருப்பூரில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் 2 டன் பறிமுதல்..! appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Boloram ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 236 மாணவ-மாணவிகள் தேர்ச்சி