×

நீலகிரி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 4 பேர் கைது..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கக்கநல்லா சோதனைச்சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 120 கிராம் MDMA போதைப்பொருளை கைப்பற்றிய காவல்துறை கேரளாவைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தது.

The post நீலகிரி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Kakanalla ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு...