×

கோவையில் அனுமதியின்றி கேரளாவுக்கு கற்களை கடத்திய 8 லாரிகள் பறிமுதல்!!

கோவை: கோவையில் அனுமதியின்றி கேரளாவுக்கு கற்களை கடத்திய 8 லாரிகளை பறிமுதல் செய்து சுரங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடியில் 3 லாரிகளும், மதுக்கரையில் 3 லாரிகளும், வாளையாறில் 2 லாரிகளும் பறிமுதல் செய்துள்ளனர்.

The post கோவையில் அனுமதியின்றி கேரளாவுக்கு கற்களை கடத்திய 8 லாரிகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kerala ,Kinathukkadavu ,Dinakaran ,
× RELATED கோவை நீர் பிடிப்பு பகுதிகளில்...