×

போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 20% அறிவித்த தமிழக அரசுக்கு சிஐடியூ தொழிற்சங்கம் நன்றி..!!

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 20% அறிவித்த தமிழக அரசுக்கு சிஐடியூ தொழிற்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் சிஐடியூ தொழிற்சங்க செயலாளர் ஆறுமுக நயினார் பேட்டியளித்துள்ளார்.

The post போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 20% அறிவித்த தமிழக அரசுக்கு சிஐடியூ தொழிற்சங்கம் நன்றி..!! appeared first on Dinakaran.

Tags : CITU union ,Tamilnadu government ,Diwali ,CHENNAI ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED கருவின் பாலினத்தை அறிவித்தால் கடும்...