×

மூதாட்டி ஜீவ சமாதி

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி(102). ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர். இவர்களுக்கு தேவதத்தை, சுசீலா, நாகரத்தினம், கஸ்தூரிபாய், சாந்தா, கவுரி ஆகிய 6 மகள்கள் உள்ளனர். எறும்பூர் கிராமத்தில் உள்ள நாகரத்தினம் வீட்டில் விஜயலட்சுமி தங்கியிருந்தார். வயது முதிர்ந்தாலும் கண்ணாடி அணியாமலேயே படிக்கும் திறன் கொண்டவராக இருந்த இவர், ஜீவசமாதி அடைய முடிவெடுத்தார். அதன்படி கடந்த 11ம்தேதி வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அடிவாரத்தில் உள்ள குந்த குந்தர் விசாகாசார்யர் தவ நிலையத்திற்கு சென்ற அவர் எவ்வித உணவையும் உட்கொள்ளாமல் தவம் மேற்கொண்டு நேற்று ஜீவசமாதி அடைந்தார்….

The post மூதாட்டி ஜீவ சமாதி appeared first on Dinakaran.

Tags : Mutathi Jiva Samadhi ,Vandavasi ,Vijayalakshmi ,Erumpur ,Thiruvannamalai district ,Jain ,Devadatta ,Susheela ,
× RELATED ரூ.2 ஆயிரத்திற்காக கணவனை கொன்று...