×

இந்திய கடல்சார் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.!!

சென்னை: இந்திய கடல்சார் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில் 245 மாணவர்களுக்கு ஜனாதிபதி முர்மு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி, ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனாவல், அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டனர்.

 

The post இந்திய கடல்சார் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.!! appeared first on Dinakaran.

Tags : President ,Thirelapathi Murmu ,Indian Naval Graduation Ceremony ,Chennai ,Indian Maritime Convocation Ceremony ,Indian Maritime Convocation ,
× RELATED டெல்லி மாநில காங். தலைவர் திடீர் ராஜினாமா