×

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தரைவழி தாக்குதல்..!!

காசா: பாலஸ்தீனத்தில் உள்ள காசா நகரில் மீண்டும் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் 36வது பிரிவைச் சேர்ந்த படைகள் காசாவில் ஊடுருவி ஹமாஸ் இலக்குகளை தாக்கியுள்ளன.

The post பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தரைவழி தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Israel army ,Gaza ,Palestine ,Israeli army ,Gaza City ,Division ,Dinakaran ,
× RELATED காஸா துப்பாக்கிச் சூட்டில் இந்திய அதிகாரி பலி