புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 107ஆக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டையில் ஒரே நாளில் 60 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 158 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு டெங்கு உறுதி; மொத்த பாதிப்பு 107ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.