×

சென்னை அயனாவரம் அருகே ரவுடியை காரில் கடத்திச் சென்று வெட்டிய 4 பேர் கைது!

சென்னை: சென்னை அயனாவரம் அருகே ரவுடி அருணை காரில் கடத்திச் சென்று வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 பேர் கும்பல் ரவுடி அருணை காரில் கடத்திச் சென்று வெட்டியது தெரியவந்தது. சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த அருண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post சென்னை அயனாவரம் அருகே ரவுடியை காரில் கடத்திச் சென்று வெட்டிய 4 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Chennai Ayanavaram ,CHENNAI ,Arunai ,Ayanavaram ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...