×

ஆசிய பாரா விளையாட்டு: பேட்மிண்டனில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கம்

பெய்ஜிங்: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பேட்மிண்டனில் இந்தியா தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றது. எஸ்.எல்.3 பிரிவில் பிரமோத் பகத் தங்கம், எஸ்.எல். 6 பிரிவில் நிதேஷ் வெள்ளி வென்றனர்.

 

The post ஆசிய பாரா விளையாட்டு: பேட்மிண்டனில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கம் appeared first on Dinakaran.

Tags : Asian Para Games ,India ,Beijing ,Pramod Bhagat ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்