×

சென்னையில் இருவேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை குன்றத்தூரில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிறுவன காவலாளி ரத்தினவேல் (55) உயிரிழந்தார். சென்னை கோயம்பேடு – பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மோதி கூலி தொழிலாளி ராஜா(56) உயிரிழந்தார்.

 

The post சென்னையில் இருவேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rathinavel ,Kunradhur ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...