×

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை..!!

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் மச்சல் என்ற இடத்தில் 2 பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

The post ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Kashmir ,Machal ,Jammu and ,Dinakaran ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...