×

சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!!

விருதுநகர்: சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான நடவடிக்கை பற்றி அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

The post சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chattur Revenue Commissioner's Office ,Virudhunagar ,Chatur Revenue Commissioner ,Sattur Revenue Commissioner ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...