×

இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.1% சரிந்து, 19,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது நிஃப்டி..!

மும்பை: இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.1% சரிந்ததை அடுத்து நிஃப்டி 19,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 238 புள்ளிகள் சரிந்து 18,884 புள்ளிகளுக்கு சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 49 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன.

The post இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.1% சரிந்து, 19,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது நிஃப்டி..! appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Nifty ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...