×

பள்ளிப் பாட புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற முயற்சிப்பது அதிகார வரம்பு மீறல்: வைகோ கண்டனம்

சென்னை: பள்ளிப் பாட புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற முயற்சிப்பது அதிகார வரம்பு மீறல் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற NCERT பரிந்துரை செய்துள்ளது கண்டனத்துக்குரியது என்று அவர் கூறினார்.

 

The post பள்ளிப் பாட புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற முயற்சிப்பது அதிகார வரம்பு மீறல்: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : India ,Bharat ,Waiko ,Chennai ,M. K. ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு