×

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு உத்தராகண்ட் முதல்வர் வருகை!!

சென்னை : சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு உத்தராகண்ட் முதல்வர் வருவதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பார்த்தசாரதி கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார்.

The post திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு உத்தராகண்ட் முதல்வர் வருகை!! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Thiruvallikeni Parthasarathi Temple ,Chennai ,Chief of Uttarakhand ,Chief Minister ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...