×

அமெரிக்காவின் மெய்னி மாகாணம் லீவின்ஸ்டன் நகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன் : அமெரிக்காவின் மெய்னி மாகாணம் லீவின்ஸ்டன் நகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

The post அமெரிக்காவின் மெய்னி மாகாணம் லீவின்ஸ்டன் நகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Lewiston, Maine, United States ,Washington ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...