×

ரவுடி கருகா வினோத்துக்கு நவ.9 வரை நீதிமன்ற காவல்

சென்னை : கிண்டி ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய, ரவுடி கருக்கா வினோத்தை நவ.9ம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நீதிமன்ற உத்தரவை அடுத்து ரவுடி கருக்கா வினோத் இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post ரவுடி கருகா வினோத்துக்கு நவ.9 வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Rowdy Karuga Vinod ,Chennai ,Rowdy Karuka Vinod ,Governor's ,House ,Guindy ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...