×

ஆசிய பாரா விளையாட்டு: மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா

சீனா: ஆசிய பாரா விளையாட்டில் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. 5.15 மீட்டர் நீளம் தாண்டி இந்திய வீராங்கனை நிமிஷா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

The post ஆசிய பாரா விளையாட்டு: மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா appeared first on Dinakaran.

Tags : Asian Para Games ,India ,China ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்