×

பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

 

டெல்லி: பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. DAP உரம் ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும். NPK உரம் ஒரு மூட்டை ரூ.1,470 என்ற விலையில் தொடர்ந்து கிடைக்கும் என்றும் ரபி பருவத்திற்கான மானியம் 2023 அக்டோபர் 1 முதல் 2024 மார்ச் 31 வரை இருக்கும் என்றும் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

The post பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Delhi ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...