×

ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் அச்சம்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் அச்சம். appeared first on Dinakaran.

Tags : Shasta temple ,Rajapalayam ,Virudhunagar ,Virudhunagar district ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!